உன்னை காணும் போதெல்லாம் குழந்தையாய் ஆகிறேன் - நான்.
உன்னோடு நான் ஆடும் போது என் மனம் இல்லை - என்னோடு.
உன்னோடு நான் செல்லும் போது அன்னையின் மடியை உணர்கிறேன் - நான்.
மீண்டும் மழலையாய் மாற உன்னை தேடுகிறது-என் கண்கள் ._வளர்மதி.
என்னை சூழ்ந்து இருக்கும் - தென்றல் காற்றை எனக்கு அறிமுகம் செய்தவள் நீ.
_ Rajaram.

எத்தனை அருமையான பதிவு- ஒரு தந்தையின் மனதை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.
ReplyDeleteஅருமையான, அழகான, ஆழமான வரிகள் அப்பா😊
ReplyDeleteUncle....உங்களுக்குள் சக்தியின் மீது இருக்கும் அன்பினை....ரொம்ப அழகாக வார்த்தைகளால் வெளிபடுத்தி இருக்கீங்க
ReplyDelete