Saturday, November 28, 2020

சிந்தனைக்குரிய பகுதி - "ஊஞ்சல்" by Rajaram

 


உன்னை காணும் போதெல்லாம் குழந்தையாய் ஆகிறேன் - நான். 

உன்னோடு நான் ஆடும் போது என் மனம் இல்லை - என்னோடு. 

உன்னோடு நான் செல்லும் போது அன்னையின் மடியை உணர்கிறேன் - நான்.

 மீண்டும் மழலையாய் மாற உன்னை தேடுகிறது-என் கண்கள் ._வளர்மதி.

 என்னை சூழ்ந்து  இருக்கும் - தென்றல் காற்றை எனக்கு அறிமுகம் செய்தவள் நீ. 

                                                         _ Rajaram.



3 comments:

  1. எத்தனை அருமையான பதிவு- ஒரு தந்தையின் மனதை கண்ணாடி போல பிரதிபலிக்கிறது.

    ReplyDelete
  2. அருமையான, அழகான, ஆழமான வரிகள் அப்பா😊

    ReplyDelete
  3. Uncle....உங்களுக்குள் சக்தியின் மீது இருக்கும் அன்பினை....ரொம்ப அழகாக வார்த்தைகளால் வெளிபடுத்தி இருக்கீங்க

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...