Monday, December 27, 2021

கோலம் by Vedavalli Ramani

 


மார்கழி மாதத்தில் என் அம்மா போடும் வித கோலத்தில் நானும் என் தோழியும் போட்டி போட்டு வீட்டுக் கொல்லைப்புறம் தில் பூக்கும் பரங்கிப்பூக்களைப்பரித்து வீட்டில் உள்ள மாட்டின் சாணத்தை உருண்டை பண்ணி கோலத்தில் வைத்து அதன்மேல் பரங்கிப்பூக்களை 10,20 என பொங்கல் வரை வைப்போம்.அந்த காலம் நினைத்தாலே இனிக்கிறது.இப்பொழுது அடுக்குமாடியில் அதெல்லாம் முடியாது.உங்கள் கோலம் வர்ணனை போட்டோ எல்லாமே அருமை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...