Tuesday, December 28, 2021

நிலா by Veena Shankar

 


நில்லாமல் செல்லும் நிலவே! பாசத்தால் நேசக்கரம்  நீட்டு.

 உன் தோற்றம்  எங்களுக்கோர் பாடம்.  ஒருநாள் மறைந்திருந்தாலும்   மீண்டு வந்து ஒளிவீசி வாழ்க்கையில் வளர்வதும் தேய்வதும் உண்டு துவளாதே என்று நீ சொன்ன பிறகு உன்னை பார்த்து சோறு உண்ட மானிடர் யாம் சோம்பித் திரியோம் 

நிலவே உன் வெளிச்சத்தில் ஒளிந்து கொள்ள ஆசை. தண்ணீரிலும்  உன் வடிவத்தை பிரதிபலித்து வெண்ணிறமாய் மாற்றும் நீ, எங்களுக்கு எப்போதும் நமக்கான இயல்பில் மாறாமாலும் இருக்க அறிவுரைக்கிறாய்.

உன்னை அள்ளிக்கொள்ள முடியாவிட்டாலும் நிலவே நீ சொல்லிக்கொடுத்த வாழ்க்கை பாடத்தை மறவோம்

3 comments:

  1. அருமை வீணா👏💜👏

    ReplyDelete
  2. நிலாக்காதல் அருமை வீணா

    ReplyDelete
  3. நன்றி காஞ்சனா, கிருத்திகா

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...