தனிமையின் தோழி
தன்னம்பிக்கை தருவாள்
வளர்ந்தாலும் தேய்ந்தாலும்
சிரிப்பாள் அம்மா போல்...
👌🏾💜👌🏾
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
👌🏾💜👌🏾
ReplyDelete