தன் மழலையின் நித்திரையின் அழகை கண்டு...
மனம் மலர்ந்து - விழித்தபடியே தன்னை மறந்து உறங்கி போகாத தாய் தான் உண்டோ இப்பூலகில்..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment