Tuesday, August 30, 2022

இந்த வாரம்-நிழற்படம் அல்ல நிஜ வரைப்படம்- பெண்ணின் ஓவியம் by Veena Shankar

 


"மூடிய மலரில் வாசமோ அல்ல விரிந்த மலரில் வாசம் அதிகமோ என ஆராய்ந்து பார்க்கும் வண்ணத்துப்பூச்சிக்கு புன்சிரிப்பும் சிரிப்பும் ஒன்றோ என்ற சந்தேகம்"


"நிழலோ நிஜமோ லயித்தேன் விழியால்"


"காவியம் படைத்திடுமா இந்த கண்கள்

கவியும் பாடிடுமா இந்த செவ்விதழ்கள்

விரியும் நாசிகளால் ஆவி சுவாசிக்குமா

விரைந்து வரும் வண்டுகளுக்கு சிரிப்பு இரையாகுமா

அடர்ந்த காட்டில் தொடர்ந்து வரும் மழைக்கு புருவங்கள் குடையாகுமா

மொத்தத்தில் விடையானது வண்ணத்துப்பூச்சியான நான் மட்டும் அழகல்ல பெண்ணான நீயும் தான்"


"மலரும், (மலரும்) மங்கையும்"

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...