எதையும்
சிந்திக்காமல்,
எதிர் காலத்தில்
எதிர் கொள்ளலாம்,
என்ற தைரியத்தில்,
நிம்மதியாக ஓர் உறக்கம் கொள்ளும்
பருவம், குழந்தைப் பருவம்.
அந்த உறக்கமும் கள்ள உறக்கமாக, சிறிது
நேரம் கழித்து பார்க்கும் போது கண் விழித்து
சிரித்துக் கொண்டு முகம் பார்த்து நான்
தூங்கவே இல்லையே என்று சொல்வது போல்
ஒரு சிரிப்பு...அந்த சிரிப்பு தாயின் கோபத்தை,
சிரிப்பாக மாற்றும்... உண்மையில் மாயக்
கண்ணன் தான்.

No comments:
Post a Comment