Saturday, August 20, 2022

இந்த வார படம் "பேசட்டுமே" by Veena Shankar

 


 காகிதமாக இருந்திருந்தால் உன்னை கசக்கியிருப்பேன்

நீ என் சகிதமாக இல்லாதிருந்தால் உன்னை வெறுத்திருப்பேன்

ஓவியனாக இருந்திருந்தால் உன்னை வரைந்திருப்பேன்

கவிஞனாக இல்லாதிருந்தால் உன்னை நிஜமாய் அறிந்திருப்பேன்

நான் என்னையே மறந்ததால் 

உன்னிடம் மயங்கியதால் பேச நாவில்லாமல் உன் உறக்கத்தை கலைக்க விரும்பாமல் அடிமையாய் அமர்ந்தேன் உன்னருகில்

ஓய்வின்றி உழைத்த கணவனிற்கு உறங்காமல் விழித்து காக்கும் மனைவி

ஓவியனின் தூரிகையில் உதித்த கற்பனை படம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...