Saturday, August 20, 2022

இந்த வார தலைப்பு படம் பார்த்து சிந்தனையை பதிவிடுங்க by Veena Shankar

 


உறக்கம் மழலைக்கு மட்டுமே சினேகம்

வேலைக்கு செல்லும் தாயின் மடி கிடைக்கவில்லையென்றால் தாயின் சேலையில் துயிலும் குழந்தையும் அதன் உறக்கமும் அழகு

கொட்டி கிடக்கும் வேலைகளுக்கு நடுவே

தட்டி கொடுத்து தூங்க வைத்த தாயின் 

வெற்றிக்கு பரிசு மழலையின் உறக்கம்

மன்றாடி பசியமர்த்திய பின் கொண்டாடி வந்த தூக்கம் மழலைக்கு மட்டுமே சாத்தியம்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...