Thursday, July 29, 2021

இந்த வாரத்தலைப்பு -"காகிதம்"

 



                     

                                      - Kiruthika 

மனதிலுள்ளதை கொட்ட முடியாது தவிக்கிறேன் உன்னிடம், ஏனெனில் நீரில் அழிவாய், மனிதனிடம் சிக்கினால் நான் அழிவேன் நான் சொல்லும் கருத்தால்.

 நீ வெள்ளையாய் இருப்பதால் உன்னை வண்ணம் கொண்டு தீட்டுகிறேன்

நீ இருபுறமும் ஒன்று போல் இருப்பதால் நிறைய நிறைய எழுதுகிறேன், வரைகிறேன்

கவிஞனுக்கு நீ ஒரு கவிதை உன்னை அவன் தீட்டுவதால்

மாணவனுக்கு நீ ஒரு புதையல் அவன் உன்னை கைபற்றுவதால்

சிறுவனுக்கு நீ ஒரு விளையாட்டு பொருள் அவன் உன்னை வைத்து கப்பல் விடுவதால்

இல்லத்தரசிக்கு நீ பொக்கிஷம் உன்னை கொண்டு பணத்தை ஒளித்து வைப்பதால்

அரசாங்கத்திற்கு நீ உரிமையானவன்

உன்னை அச்சிட்டு கொடுப்பதால்

நீயின்றி எழுத்தில்லை, பத்திரிக்கைகள் இல்லை, பத்திரங்கள் இல்லை, கணினி இருந்தாலும் அவசரத்திற்கு உன்னை தீண்டும் கைகளும் உண்டு

வெற்றிக்கும் தோல்விக்கும் சான்று நீ

 வெள்ளை மனசுக்கு சொந்தக்காரர்

பல விசயங்களை ஏந்தும் தபால்காரர்

முட்டி முட்டி எழுதினாலும் எல்லையை அளவிடும் கணக்காளர் கசக்கி பிழிந்து சிந்தனையை துளிர்விக்கும் விந்தையாளர் 

எந்த மை கொண்டு எழுதினாலும் கருத்தை ஏற்கும் பண்பாளர்

எல்லா உலக மொழிகளும் தெரிந்த கல்வியாளர் வடையை மடித்து கொடுத்தாலும் கோபம் கொள்ளா குணத்தாளர்

கிழித்து எரிந்தாலும் கருத்தை பகிரும் மனத்துக்காரர் 

பயன்படுத்தி எடைக்கு போட்டாலும் காசுக்கு விலை போகும் வர்த்தகர்

இனிமேலும் சொல்ல வேண்டுமோ இந்த நெரியாளரை பற்றி?

காகிதமும் கைக்குட்டையானது சில நேரங்களில்

காகிதமும் கரித்துணியானது அடுப்பங்கரையில்

காகிதமும்  தூது வந்தது இதயங்களிலிருந்து

காகிதமும் (பணம்)தவிக்க விட்டது மாதக்கடைசியில்


                          - Veena Shankar 

காதலன் காதலிக்கு.பெற்றோர் மகன்.மகளுக்கு.நண்பர்கள சக நண்பருக்கு.உடன் பிறந்தவர்கள்.கதாசிரியர்கள் இவர்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் வடிகால் நான்.காகிதமாக இருக்கிக்றேன்.

                             - Vedavalli Ramani 










                  - Akhiladevi Kumaran 





          - Vidhya Nivash 

5 comments:

  1. Akhila: 🥰🥰👌👌👌👌அருமை கிருத்திகா😍😍
    Veena Shankar: 👏👌🏻
    Akhila: அருவி எனக் கொட்டுகிறது- வீணாவின் அகத்தில் இருந்து🧡💛❤️
    Veena Shankar: அழகா இருக்கு
    Vidhya Nivash: அருமை அம்மா
    Vidhya Nivash: அருமை கிருத்திகா
    Vidhya Nivash: Sema Akhila
    Vidhya Nivash: அடைமழை போல் கொட்டுது வார்த்தைகள் வீணா👌🏻👏🏻
    Veena Shankar: Wow super amma
    Akhila: Semma
    Akhila: Super amma❤️💖
    Akhila: 🥰🥰🥰🥰அருமை…
    I searched for hero pen… got only gel pen 🤓😂 school daysoda pochu my hero 🦸‍♀️ 😄
    Akhila: அழகான வரிகள்
    Vidhya Nivash: ஆமாம் அகிலா அதில் எழுதுவது ஒரு சுகம்😊🙏🏻
    Akhila: Sooooper..
    கையில் எழுதியதை படிப்பதில் தனி சுகம் 😍
    Vidhya Nivash: 👌🏻👌🏻👌🏻👏
    Kiruthika: அருமை Vidhya
    Auto filling option la irunthu thappithu naam ninaithathai mattume eluthuvathe inimai
    Veena Shankar: 🙌 exactly
    : நாம் ஒன்று நினைக்க அது வேறு கதையாய் அமைகிறது
    Kiruthika: ஆம்.. 😊
    : 👌அருமை Veena ..
    Vidhya Nivash: 👌🏻💗
    Akhila: 😄❤️
    Akhila: Azhagu Veena 🌹🌸🌹🌸🌹
    Susila: அருமையான கவிதைகள்..படிக்க படிக்க ஆனந்தம்..வாழ்த்துகள் தோழிகளே 👏👏👏
    VeenaShankar: Arumai Akhila
    Kiruthika: அருமை மா
    Vedavalli Ramani: ஒவ்வொன்றும் அருமை.கலக்கறீங்க எல்லாரும்.
    Veena Shankar: 👍👌🏻
    Akhila: Super🌸🌸🌸🌸🌸
    Veena Shankar: மிக அருமைான மற்றும் அழகான வரிகள் வித்யா. நினைக்கும் போதே மனம் கனக்கிறது

    ReplyDelete
  2. Arumaiyaana thoguppu. Nandri

    ReplyDelete
  3. மிக அருமையாக இருக்கு.kiruthika,veena,vidhya,vedhavalli amma ,akila.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...