மலர் மேல் பனித்துளி தவழ்ந்தது அன்று .
அடடா! பனித்துளிக்குள் மலரொன்று தவழ்கிறதே இன்று......
- Ramalakshmi
உடைந்திடாத நீர் துழி தான் உண்டோ..?
எம் கனவுகளை சுமந்து செல்ல..
வலி மறந்து -
விழி திறந்து -
வான் பறவைகள்
கைக் கோர்த்து..
வட்டமிட்டு பறக்கும் ஆசை தான் கை கூடுமோ.. ??!!..
இல்லை ..
மீன் வியக்க..
மனம் இனிக்க ..
மிதந்து மிதந்து தான் பயணம் என வாய்த்திடுமோ..
- Kiruthika
கப்பலில்.படகில் பயணம் இல்லை.அழகான நீர்க்குமிழியில் அமைதியான கடலில் பயணம் செய்யும் சிறுமி நான்.
- Vedavalli Ramani
ஹே!!!வந்தாச்சு…!!
குட்டி பூமி அனைவருக்கும்…
நான் மாறிட்டேன்.. அப்ப நீங்க??
குட்டி புள்ள கையில் வட்டபுள்ள ⭕️ 😍
ஓடுகிறேன்… தேடுகிறேன்… நாடுகிறேன்..தடுப்பூசி இல்லா இயற்கை அன்னையின் பிரதேசம்.. கிடைக்குமா???
பிடித்து விட்டேன்.. வெண்ணிலவை! வாருங்கள் விண்மீன்களே… கதவை திறக்கிறேன்😊
- Akhiladevi Kumaran
குமிழியை உடைத்து நீந்தி வா சிறுமியே!
காற்று குமிழியோ நீர் பந்தோ, என் ஆனந்தம் உடைவதில்லை - சிறுமி
போக்குவரத்து இல்லாத இந்நேரத்தில் என்னை என் ஊருக்கு செல்ல உதவிடுவாய் நீர்க்குமிழியே
தத்தி செல்லும் மழலையல்ல
தாவி செல்லும் பறவையல்ல தடைபடாமல் செல்லும் வாழ்க்கையல்ல நான் - நீர்குமிழி
நீர் குமிழிக்குள்ளும் அடைந்து கிடைக்காமல் வெளி வர துடிக்கும் சிறுமியின் எண்ணம் கலைஞனின் கை வண்ணம்
கூண்டில் அடைபட கிள்ளையல்ல நான் கூண்டை தகர்க்க நினைக்கும் பெண் பிள்ளை
பாதையை கடக்கும் எண்ணம் வந்து விட்டால் பாறையை உடைக்கும் எண்ணம் வரும்
எனக்கே எனக்கு உருவாக்கப்பட்ட வெண்மை நிறக் கப்பல், ஒருபோதும் கவிழாது
கோவிட் பாதுகாப்பு வளையம்😉
வளியின் வழியில் வலியில்லா பயணம்
விழி விளிக்கிறது விளையாட
மன பாரமில்லா இருவர் பயணம் மணக்கிறது, மிதக்கிறது
ஓட்டுநர் இல்லா அமைதி பயணம், நடத்துநர் இல்லா ஆசை பயணம்
குதிக்காமல் என்னை கரை சேர்ப்பாய் சிறுமியே ! என் வரவுக்கு காத்திருக்கிறது பால் அருந்த வழியில்லா ஒர் மழலை
ஆனந்த நடனம் நீர்க்
கோ (ள)லத்தில் கிடைக்காத ஏக்கம் நம்மில் பலருக்கு
வட்டத்துக்குள் வாட்டமில்லை
வானத்தின் நீலம் நிலத்திலில்லை
வருகைக்கான நேரம் வரையப்படவில்லை
சுட்டெரிக்கும் சூரியனே சுளீரென தீண்டாதே என்னை
வாயுவினால் நிறைந்திருக்கும் என் ஆவி வலுவிழக்கும்
வழியில்லாத வாழ்க்கையில்லை
கதவை திறந்து செல்கிறேன் வாருங்கள் என்னோடு கதை சொல்லி பாதை காட்டுகிறேன் என்கிறாள் சிறுமி
- Veena Shankar
தாயின் கருவறையில் விளையாடிய ஞாபகம்
எவ்வளவு நேரம் மிதந்தாலும் சளிபிடிக்காது
தண்ணீரில் மிதந்தாலும் நனைய ,தொட முடியாது
தண்ணீரோ தொட்டு கொண்டே இருக்கும்..
தண்ணீரில் நடை பழகும் தத்தையோ
அப்படி தான் மெதுவாக நடந்து வா,கரையிலிருந்து தவிக்கும் அம்மா
ஆற்றில் இரண்டு மீன்கள், இது என்ன புது விளையாட்டோ ,நமக்கு தெரியாம போச்சு பாறேன்
மீன்வலை இல்லாமல் நடந்து வந்து நம்மை பிடிக்க போறாங்க டா
- Vidhya Nivash
Akhila: Wowww..thats a different thought..Lovely
ReplyDeleteRamalakshmi...Visualizing madhubala and ARR song in background with your lyrics🤩🤩💃💃
VeenaShankar: 👍👌🏻
Kiruthika: 👌👌
VeenaShankar: அழகு
Valarmathy: 👌
Sakthi: 😍
Sakthi: 👏
Vidhya Nivash: அனைத்தும் அருமை
Vidhya Nivash: Veena ஆரம்பிச்சுட்டாங்க, சபாஷ்👏🏻👏🏻
VedavalliRamani: எல்லாருடைய தும் அருமை
Vidhya Nivash: அருமை அம்மா
Vidhya Nivash: அருமையோ அருமை Veena
VeenaShankar: 👌🏻👍
Akhila: Awesome gals 💖💖💖
Akhila: அனைத்தும் அருமை… அருவி நீரை சுவைப்பது போல😍👍👍👍
kanchana: Akhila,Vidya,Veena...
Romba alaga eluthureenga💖👏💖
Kiruthika: 👌👌
எண்ணங்கள் போர்த்திய வர்ணங்கள்.. நம் அழகு
விண் மீன்கள்💃💃
அனைவரது வரிகளும்
அருமை 😊😊
வாசிக்க வாசிக்க..
உதடுகள் விரிந்து
மனம் மகிழ்கிறது..
மௌனமாய்...😍
Vidhya Nivash: அருமை அகிலா👌🏻
VeenaShankar: நன்றி. தங்கள் வரிகளும் அருமை
: 🙌👏
: நிரம்ப பிடித்த வரி👍 👏👌🏻
: அருமை, உண்மை👍👏👌🏻
: அனைத்தும் அருமை அகிலா, வித்யா
Sakthi: Nice veena,akila,vidya super ah iruku padikka
Akhila: 🌺🌸❤️
Ramalakshmi: Good thought
Vidhya Nivash: Lovely Akhila
VeenaShankar: 👏👏to Akila. Nicely written
Akhila: 😍🤓
Akhila: Cute 😊
VeenaShankar: 👍
: 👌🏻
Akhila: Superb Sowmya… awesome imagination coming out from you also 🤓😎👏👏👏loved it
Sowmya: Ah thank u...Have seen many expert messages and posts here... So was little hesitant but chumma oru try kodukalaamenu google ubayathodu bubble'kku tamil translation kandupidichu panna comment athu.. 🙂
Akhila: 💗💓
Vidhya Nivash: Super, i think your first post
Kiruthika: 👌😍
VeenaShankar: இதை கண்டுபிடித்தது விண்மீன்
: 👏👌🏻
Akhila: Nice 😊
Akhila: 😄
Vidhya Nivash: அழகான வரிகள் அருமை
Sowmya: kalakureenga ponga!
Akhila: Super super awesome win-meengalae!!!👏👏👏👏👏