காலையில் பேசும் கீதங்கள் 🎼🎼🎼🎶🎵...
எப்பொழுதும் பேசும் மொழிகள் நாம் கேட்க மறந்தவை... இடைவிடாது சுற்றிக் கொண்டிருக்கிறேன் பூமி 🌍,காற்றுடன் கூடிய இயந்திர ஒலி எந்நேரமும் காதில் கேட்கும் போது இனிமை.. கைப்பேசியில் பதிவிடும் போது??
அதிகாலையிலிருந்து ஒரு இனம்புரியாத இரைசலுடன் கூடிய ஒலி.. எப்பொழுது ஓய்வெடுக்கும் இந்த ஒலி. அதற்கிடையில் மனதிற்கு இதமான பறவைகளின் குரல்கள்🐦🕊🦜 , கடிகாரத்தின் டிக் டிக் ⏰ 🕦 ,வெளியே வரும் விற்பனையாளர்களுடைய அழைப்பு மணி 🔔 மனதிற்கு இனிமை..
கடற்கரையில் 🏖 அமர்ந்து பூங்காவில் கைப்பேசியில் பதிவிடும் போது அமைதியுடன் கூடிய பறவையின் கீதங்கள் மட்டுமே கேட்டன..அருமை!!!
அதிகாலையில் அன்றாட வேலையில் அலுப்பு தட்டும் போது ஜன்னல் வழியாக என்னுடன் பேசின ...சேர்ந்து பலவும் கைகோர்த்துக் கொண்டன நாங்களும் இடைவிடாமல் தான் ஓடுகிறோம் இதில் உங்களுக்கு மட்டும் ஓய்வு வேண்டுமா??என்று நகைத்தது .அங்கே எனக்கு பிறந்தது உற்சாகம்💃 ...பல தேடல்கள்🧐 .
Note: click the bold heading to hear the sounds 👆

துவக்கம் அருமை
ReplyDeleteநன்றி🙏
DeleteVery nice vidyaa👏👏
ReplyDeleteThank you 😊
DeleteVery nice vidhya.Happy to enjoy birds sound from beach park with u😍
ReplyDeleteThank you Valarmathi 😊
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteIntro is good..🥰
ReplyDelete