Friday, December 18, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"மறதி" by Kiruthika

 


*மறதி *


தன்-

பசி மறந்து ..

தூக்கம் மறந்து ..

வலிகள் மறந்து..

அலங்காரம் மறந்து..

தேவைகள் மறந்து..என-

தன்னை மட்டும் மறந்து போகும் தாய்க்கு மட்டும் செலக்டிவ் அம்னீஷ்யாவா ..!!??..

தன் -பிள்ளைகள்பால் துணைவன்பால் ... 

கொண்ட பேரன்பால்!!!..

3 comments:

  1. அழகான வரிகள்👌

    ReplyDelete
  2. சூப்பர். மறதி ஒரு வியாதி அல்ல. விதியும் அல்ல.

    ReplyDelete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...