வேகமான உலகத்தை சில நிமிடங்கள் மெய்மறக்க செய்த மழலையர் ஊர்வலம்.🥳
- Jayanthi
வெவ்வேறு கூட்டுக்களில் பிறந்தும்..
வேற்றுமை பாராது-
ஒரே கோட்டில் .. பயணிக்கும் தேனீக்கள்...
நட்பு எனும் தித்திப்போடு..!!..
- Kiruthika
ஒற்றுமையும் ஒழுக்கமும் ஒரே கோட்டில் சீராக செல்ல காத்திருத்தல் அவசியம்!
- Sowmya
ஒற்றுமையின் உதாரணம் பாலகர்கள்.எது செய்தாலும் பலர் கூடி செய்தால் வெற்றி உறுதி. பொருமையின் உதாரணம் வாகனங்கள்.ஹைவே என்றாலும் அடித்து பிடித்து ஓடாமல் பாலகர்கள் கடக்கும் வரை பொருமையுடன் காத்து நிற்கும் வாகன ஓட்டுனர்கள் பொருமைதான்.
- Vedavalli Ramani
சிக்கு புக்கு ரயிலே!! கொஞ்சம் நில்லு… சீக்கிரம் வருகிறோம்… போலீஸ் மாமா உதவியுடன் 😍😎
சாமி(கள்) தரிசனம் காரில் இருந்தபடியே… உபயம்: போக்குவரத்து காவல்துறை🤓🙏
(ஆம்… குழந்தையும் தெய்வமும் ஒன்று தானே🙌)
On a lighter note😅
ஒரே கூட்டின் தேனீக்களாக கூட இருக்குமோ??!! 🤔 🤔
பின்குறிப்பு😆:
கோவிட் சமயத்தில் எதுவும் சாத்தியம்😜😂🤣
- Akhiladevi Kumaran
வண்டி, வாண்டுகளின் சங்கமம்
எத்தனை கோடி இருந்தாலும் இந்த வெள்ளை கோடுக்கு தனி மரியாதை
என்ன ஒரு ஒற்றுமை குழந்தைகளின் உடையும் கார்களின் நிறமும்
கார்களுக்கு நடுவே பிஞ்சுக் கால்கள்
மழலை கூட்டத்தின் பவனி வண்டிகளுக்கு அறிவுரை நில் கவனி
டிஜிட்டல் மயமான உலகத்தில் சிக்னலில் பவர் கட் வந்ததால் வண்டியை நிறுத்தும் மழலையரின் இந்த காட்சி
பூக்களின் வரவு வண்டிக்காகவா? வண்டுக்காகவா?
வெள்ளைக் கோட்டில் பிள்ளை கூட்டம்
எறும்பின் வழியில் அரும்புகள்
கண் சிமிட்டும் நேரத்தில் ஓடிவிட நாங்கள் தயார். ஆனால் சாலை விதிக்கு கட்டுப்பட்டவர்கள் நாங்கள்
மழலைகளுக்காக நின்ற வாகனங்கள் வெளிநாட்டில், அரசியல்வாதிகளுக்காக நிற்கும் வாகனங்கள் நம் நாட்டில்
பட்டமளிப்பு விழாவிற்கு விரையும் பட்டாம்பூச்சிகள்
பரிதவிக்கவிட்ட பெற்றோரால் பிணைந்திட்ட கைகள்
வேகமான உலகில் விவேகமான மணித்துளிகள் மனிதன் இளைப்பாற
தடைகள் உள்ள வாழ்க்கையில் தடம் மாறாமலிருக்க ஒரு சில மணித்துளிகள் தேவை இந்த பிஞ்சுக்களின் பயணங்கள்
- Veena Shankar
ஒன்றா இரண்டா எல்லா காரையும் வாங்கபோறேன் ராகுல்,
நான் ட்ராபிக் போலீஸ் ஆகி உன்னை கட்டுபடுத்துவேன்...
நான் இந்த ரோட்டையே வாங்க போறேன் மழலையர் ஒரு பக்கம்😄
மறுபக்கம்
என்னையும் உங்களுடன் சேர்த்துக்கிறீங்களா??? இவங்கள கட்டுப்படுத்த முடியல...
இந்த வேலை,காரை விட்டுச்சென்று குழந்தையாக மாறினால் எப்படியிருக்கும்..
கைபேசியில் ஒருவர் பிள்ளைகள் பள்ளிக்கூடத்திலிருந்து வந்துட்டாங்களா..
டேய் நண்பா உன்னையும் என்னையும் மாதிரி இரண்டு பசங்க ரீல் விட்டு போறாங்க..😄
சாலையை கடக்கும் குழந்தைகள் சொல்லாமல் சொல்லி செல்வது - பிடித்துக்கொள் 🤝 பிடித்ததை இறுக்கமாக பிடி.
- Vidhya Nivash

This comment has been removed by the author.
ReplyDeleteAkhila: 🥰 அருமை
ReplyDeleteVeena: அருமை அகிலா
Akhila: 😃super sangamam
Veena: 👌🏻
Veena: 👏
Valarmathy: 🙌👏
[09/07, 16:07] : 👌
Veena: Super
Sowmya: 👌🏻👌🏻
: 👌🏻👌🏻
[09/07, 17:19]: Wow
Akhila: Everything is awesome Veena 👏👏👏👏
Akhila: Super kiruthika😍🤓👏👏👏👏
Kiruthika: Ha ha may b .. 🤣🤣
Vidhya Nivash: ஆஹா வண்டி வண்டியாய் வரிகள் அருமை அகிலா,வீணா,கிருத்திகா👏🏻👏🏻
இடையில் ஒரு புது வண்டி பெயர் தெரியவில்லை அருமை
Akhila: புது வண்டி- Jayanthi saravanan
Veena: 👏👏👌🏻
Vidhya Nivash: அருமை
Veena: அட நல்லா இருக்கே👍👌🏻👏
Jayanthi: 👌👌
VedavalliRamani: Nalla karpanai.nalla irukku
Vidhya Nivash: 👌🏻
Thanks Vidhya...wonderful compilation
ReplyDelete🤝🙏
ReplyDelete