*ஊஞ்சல்*
உன்னை கண்டபோதெல்லாம்
நான் மழலை ஆகிறேன்...
பூமிதான்
என் உறைவிடம் என்றாலும்....
உயர உயர அழைத்துச்செல்கிறாய் இயன்ற மட்டும்...
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை ஜெயந்தி
ReplyDeleteVery nice jeyanthi
ReplyDelete