*மறதி *
தன்-
பசி மறந்து ..
தூக்கம் மறந்து ..
வலிகள் மறந்து..
அலங்காரம் மறந்து..
தேவைகள் மறந்து..என-
தன்னை மட்டும் மறந்து போகும் தாய்க்கு மட்டும் செலக்டிவ் அம்னீஷ்யாவா ..!!??..
தன் -பிள்ளைகள்பால் துணைவன்பால் ...
கொண்ட பேரன்பால்!!!..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அழகான வரிகள்👌
ReplyDeleteசூப்பர். மறதி ஒரு வியாதி அல்ல. விதியும் அல்ல.
ReplyDeleteSuper kiruthiga
ReplyDelete