Tuesday, October 13, 2020

பொருளாதாரம் என்னும் செல்வம் by Vidhya Nivash

 அனைவருக்கும் வணக்கம்,




கேட்டதில் பிடித்தது ..


பொருளாதாரம் என்பது என்ன அதை 3 செல்வங்களாக எளிமையாக விளக்கினார்.

முதலாவது நம்முடைய உணர்வு .


இரண்டாவது நம்முடைய உடல்.

மூன்றாவது அந்த உடல் சக்தியை வைத்து நாம் ஈட்டும் செல்வங்கள்.


போதும் என்ற மனம் வந்தவுடன் நம் உடல் உழைப்பை நிறுத்தி .உடலுக்கும் ,பிறகு உணர்விக்கும் மதிப்பு கொடுப்பதே மிகப் பெரிய செல்வம் .இவை இருக்கும் போது நாம் எதைக் கண்டும் அஞ்ச தேவையில்லை.

வருங்காலம் அதை நோக்கி தான் சென்று கொண்டிருக்கிறது. குறிப்பாக சில துறைகளில் படித்தால் மட்டுமே முன்னேற முடியும் என்ற நிலை மாறி ஒவ்வொருவரும் தன்னுடைய உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள் . இனி எங்கும் மகிழ்ச்சியே!!!!

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...