Tuesday, October 6, 2020

உடையார் ஆறாம் பாகம் ஆசிரியர் முன்னோட்டம் by Vidhya Nivash

 


அனைவருக்கும் வணக்கம்,

இங்கு உடையார் ஆறாம் பாகத்தின் ஆசிரியர் முன்னோட்டம் இணைத்துள்ளேன்.


Click here for author introduction part 6 audio👇

Udayar author introduction part 6



பின்குறிப்பு: இதைப் படிப்பவர் மற்றும் கேட்பவர்களுக்கு ஒரு சந்தேகம். இங்கே நாவலை முழுவதுமாக படிக்கவில்லை. கதை சுருக்கத்தை வாக்கியங்களாக அமைத்து படித்துக் காட்டுகிறேன். சில இடங்களில் மட்டும் அதன் உண்மைத் தன்மை மாறாமல் இருக்க சில பக்கங்களை அப்படியே படிக்கிறேன். இதைக் கேட்கும் அனைவருக்கும் நன்றி .என்னால் முடிந்தவரை பிழைகள் இல்லாமலேயே படிக்க விரும்பினேன் ஆனாலும் சில இடங்களில் பிழைகள் இருக்கிறது. அதற்கு என்னை மன்னிக்கவும்.

என்றும் அன்புடன்,

வித்யா.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...