Friday, October 16, 2020

எஸ்.ராமகிருஷ்ணனின் "வெறும் கால்வாசிகள்" by Vidhya Nivash


அனைவருக்கும் வணக்கம் ,

எஸ்.ராமகிருஷ்ணனுடைய  மேடை பேச்சுகளை கேட்டு இருக்கேன்.இது தான் அவருடைய முதல் புத்தகம் படிக்கிறேன்.ஒவ்வொரு பதிவையும் படித்து விட்டு,சும்மா இருக்க முடியவில்லை.உங்களிடம் பகிர்ந்தளிக்க வந்துள்ளேன்.அற்புதம் ஆனால் உண்மை,திரைபடத்தில் பார்ப்பது போல் உள்ளது .ராஜஸ்தானில் உள்ள திலோனா கிராமத்தில் உள்ள "வெறும் கால் கல்லூரி "(bare foot college)பற்றிய பதிவு.சூரிய ஒளி மூலம் மின்சாரம் மட்டும் அல்ல பல சாதனைகள்.இன்னும் எவ்வளவோ தெரியவில்லை... 


அவருடைய பதிவை இங்கு இணைத்துள்ளேன்.


 



2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...