Wednesday, October 14, 2020

இன்றில்லை எனினும் புத்தகத்தில் சில பக்கங்கள் by Vidhya Nivash

 



அனைவருக்கும் வணக்கம் ,

புத்தகம் என்ன செய்யும் வாழ்வில் ..

நான் பனிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது என் வீட்டின் அருகில் குடியிருந்த பாட்டிக்கு என்னைவிட வயதில் 2 அல்லது 3 மட்டுமே கூட இருக்கும். ஒரு பெண் வந்து தண்ணீர் எடுத்துக் கொடுத்து உதவி புரிந்தார்.


ஆனால் அவள் பார்ப்பதற்கு சற்று குள்ளமாக இருப்பாள்.அது குறையாக அவள் எண்ணவில்லை. மிகவும் தைரியமான பெண் .ஐந்து நிமிடம் கூட நின்று பேச அவளுக்கு நேரம் இருக்காது. அந்த வயதிலேயே குடும்பத்திற்கு உதவியாக இருந்தாள்.எப்போதாவது பேசும்பொழுது பழைய புத்தகம் வாங்கிப் படிப்பதாக என்னிடம் பகிர்ந்து கொண்டாள். எனக்கும் நாவல் படிக்க ரொம்ப பிடிக்கும் அவளிடம் படிக்க கேட்டேன் .தருகிறேன் ,தருகிறேன் என்று சொன்னாளே தவிர கடைசிவரையில் அவர் கொடுக்கவில்லை .


அவள் அவ்வளவு தைரியமாக இருந்ததன் காரணம் என்ன? அவள் ஏன் கொடுக்கவில்லை? அவளுக்கு தைரியம் புத்தகத்தில் இருந்து வந்தது .அது மட்டுமில்லாமல் அவள் அதை அவளுடைய சொத்தாக எண்ணியதால் ,எனக்கு அவள் கொடுக்க விரும்பவில்லை.புத்தகம் மிக அருமையானது அது வாழ்க்கையில் பல மாற்றங்களை கொண்டு வரும்.


படித்ததில் கவர்ந்தது ....


எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் பதிவை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.


click here for audio book:மகத்தான சந்திப்பு














7 comments:

  1. Very nice.jv came to my mind vidya. Nalla padhivu.valar.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.. நெகிழ்ச்சி அடைந்தது விட்டேன் வித்யா..

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சுசீலா😊

      Delete

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...