Wednesday, December 9, 2020

சிந்தனைக்குரிய பகுதி -"புன்னகை" by Kiruthika Senthil

 


*புன்னகை* 


காதல் கடத்தும் ..

பாசம் பரிமாறும்..

அன்பு ஆர்ப்பரிக்கும்..

புரிதல் புலப்படும்..

சம்மதம் சமர்ப்பிக்கும்..


வார்த்தைகள் இல்லாது -

உதடுகள் உதிர்த்த ..

மௌன மொழியால்....!!!

6 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...