Saturday, December 5, 2020

சிந்தனைக்குரிய பகுதி-"ஊஞ்சல்" by Vidhya Nivash

 


மனமெனும் ஊஞ்சலில் அமர்ந்து நீ ஆடுகிறாய் மேலும் கீழும்..

சில நேரம் கனக்கிறாய் கல்லாய்..

பல நேரம் மிதக்கிறாய் நுரையாக..

2 comments:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...