மனமெனும் ஊஞ்சலில் அமர்ந்து நீ ஆடுகிறாய் மேலும் கீழும்..
சில நேரம் கனக்கிறாய் கல்லாய்..
பல நேரம் மிதக்கிறாய் நுரையாக..
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
Arumai ,super
ReplyDeleteThank you Amma
ReplyDelete