Saturday, April 3, 2021

சிந்தனைக்குரிய பகுதி -" பிரியாணி" by Akhiladevi Kumaran

 


அரசன் - ஆசையில் உதித்தது;


அரிசி - ஒட்டாமல் இருப்பது;


அனைவரும்- தட்டாமல் சுவைப்பது;


சம்பாவை - புகழ் பெற செய்தது;


அதன் பெயர் என்ன?


விடை: பிரியாணி

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...