Thursday, November 10, 2022

இந்த வாரத்தைலப்பு விடுதலை by Vidhya Nivash

 


Mask விடுதலை போய்..

இன்று அமீரகத்திற்கு கிடைத்த Green pass விடுதலை...எல்லையற்ற விடுதலை😃

விடுமுறைக்கு உறவினர் வீட்டுக்கு சென்று வீட்டிற்குள் நுழையும் போது..

பேருந்து நெரிசலிலிருந்து விடுபடும் போது..

சரிவர படிக்காமல் போன தேர்வை ஒத்தி வைக்கும் போது.. 

காலை கடமைக்களை முடித்து தனியாக நடைபயிற்சி போகும் போது ஜில்லென்ற காற்றை பிரசிக்கும் போது..

ஒவ்வொரு முறை வெளிநாட்டிலிருந்து விமான பயணத்தை முடித்து தாய்நாட்டில் காலடி வைக்கும் போது...

என சின்ன சின்ன வலிகளிலும், மகிழ்ச்சியிலும் ,தனிமையிலும் ,கூட்டத்திலும்,ஊடல்களிலும்....குறிப்பாக நமக்குள்ள நடக்கும் போரட்டத்தில் அது நான் இல்லை என்று வெளிவரும் போது ... எந்நிகரற்ற தற்காலிகமான விடுதலைகள்.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...