Sunday, November 6, 2022

இந்த வாரத்தலைப்பு " நன்றி" - Vidhya Nivash

 


செல்ல குழந்தைகள் நொடி பொழுதில் செய்யும் கைமாறுக்கு கண்ணில் பூப்பாய்


முன்பின் தெரியாதவர் செய்யும் உதவிக்கு புன்னகையுடன் வருவாய்


உணர்வால் உணர்ந்து உயிராக உடன் இருப்போர் கொடுக்கும் கைக்கு உணர்வுபூர்வமாக வருவாய்

 

ஆக மொத்தத்தில் உனக்கு நிகரான வார்த்தையில்லை வையகத்திலே ...

சிந்தனையை தூண்டி, வாய்ப்பு கொடுத்தற்கு உன்னையே அழைக்கிறேன் "நன்றி"

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...