Saturday, November 19, 2022

இந்த வாரத்தலைப்பு துணிச்சல் by Vidhya Nivash

 


துணிச்சலின் துணை இருந்தால் எதையும் தூள் தூளாக ஊதிச்செல்லலாம்

எதிர்நீச்சல் போட துணிச்சல் வேண்டும்

நீந்த தெரியாத மீன் நகர முடியுமா..

துணிந்து காரியத்தில் இறங்கவில்லை என்றால் வாழ்வில் முன்னேற்றம் ஏது..

குறிப்பாக பெண்களுக்கு ஒரு கைபோல சரியான நேரத்தில் துணிச்சலின் துணை வேண்டும்..

வெளிபடையாக வென்றோரின் துணிச்சலுக்கு துணை உள்ளார்ந்த துணிச்சலை ஊட்டியவரையே சாரும் அதற்கு முகவரியில்லை..

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...