உன்னை கண்டால் ....
துள்ளிக்குதிக்கும் கால்கள்
உற்சாகமாகும் உள்ளம்
மண்ணை தொட்டு
விண்ணை தொட பறக்கும் மனது பாரமின்றி...
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அழகான வரிகள் சுசிலா 👌
ReplyDeleteKavithai aru mai ...ullam unjaladukirathu..
ReplyDeleteசுசீலா அழகாக இருக்கிறது
ReplyDelete