Wednesday, February 10, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஏன்" by Akhiladevi Kumaran

 



ஏன்???


உலகிற்கு உணவும், வளமும், உயிரும்

அளிக்கும் அவர்களுக்கு 

இலைகள் நாம் 

கடன்பட்டிருக்கிறோம்..!

ஆனால்,

வேர்கள் அவர்கள்-

கடன் பட்டு, 

அல்லல் பட்டு, 

துயரப்பட்டு 

உணவின்றி, வளமின்றி

உயிர் விடுகிறார்களே...ஏன்???

1 comment:

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...