Friday, February 26, 2021

இசை அருவி by Jaya

 


இசை

இதயத்துடிப்பின்

மற்றுமொரு பரிணாமம் 


இசை

சந்தங்களின் பரிமாணம் 


இசை

ஸ்வரங்களின் சுவாரஸ்யம் 


இசை

மொழியில்லா முன்னோடி 


இசை 

மகிழ்ச்சியின் எல்லை 


இசை

வலிகளின் கண்ணீர் 


இசை

நம்பிக்கையின் நட்பு 


இசை

துரோகத்தின் மருந்து 


இசை

பயணத்தில் சகபயணி 


இசை 

தாலாட்டும் பூங்காற்று 


இசை

தாயின் முத்தம் 


இசை

காதலின் சத்தம் 


இசை

உறவுகளின் உன்னதம் 


இசை

கற்பனைகளின் கால்தடம் 


இசை

கடவுளின் காவல் 


இசை

குழந்தையின் குதூகலம் 


இசை

இளைஞர்களின் இதயதுடிப்பு 


இசை

முதியோரின் மூச்சு 


இசை

இயற்கையின் அதிசயம் 


இசை

மனிதத்தின் மனிதம்!!!!!

2 comments:

  1. இசையும் உங்கள் குரலும் இணைந்தால் எங்கும் இன்பம்

    ReplyDelete
  2. இசையின் துடிப்பு தெரிந்தவர்கள் மட்டுமே ரசிக்க முடியும். அருமை

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...