"இறைவன் மனிதனிடம் சவால் விடும் நிகழ்வு இரவு பகல்"
"பகலவன் காலையில் கதிர்களை விரிக்கிரான்
சந்திரன் இரவினில் வெள்ளியை சிதற விடுகிறான்"
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
No comments:
Post a Comment