Friday, March 19, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"ஆசை" by Vedavalli Ramani

 


ஆசை . முக கவசம் அணிந்த முகத்து கவசம் எடுத்து அவர்கள் புன்னகை பார்க்க ஆசை.

 உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் அடிப்படைத் தேவைகளான உணவு.உடை.இருக்க இடம் கிடைக்க ஆசை.

 உலகத்தில் உள்ளவர்களுக்கு எல்லாம் கல்வி கிடைக்க ஆசை.

 உல‌கத்தில் உள்ளவர்கள் எல்லாம் பொறாமை.ஏமாற்றுதல்.திருட்டு.பொய் சொல்லாமல் இருக்க ஆசை. 

 உலகத்தில் உள்ளவர்கள் எல்லாம் அன்பு.பண்பு.உதவும் குணம்.தயை இவைகளுடன் இருக்க ஆசை.

 ஆசை அம்மா ஆசை இது தான் என் ஆசை.

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...