Tuesday, March 9, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"அலைகள்" by Kamatchi

 


இந்த சந்தோசமானா தருணம் தான் என் அலை கவிதை... கடலின் அலைகள் கரையை தொடும் போது மட்டும் அல்ல.... 

என் கால்களை தொட்டு போனபோது உணர்கிறேன்.... 

எல்லை இல்ல எனக்கு எப்போதும் கர்வம் என்று ஒரு போதும் கிடையாது..... 

உன் கால் தொட்டு வணங்குகிறேன்....

 என்னை மாசு படுத்ததே..... 

கர்வம் கொண்டு கல்லாய் போன மனிதன் ஆகாதே....

3 comments:

  1. அழகான தருணம் மற்றும் வேண்டுகோள்👍

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...