Sunday, May 9, 2021

அன்னையின் அருமை by Kamatchi

 


என்னக்கும் என் அம்மாவிற்கும் பொதுவாக சண்டை இருந்து கொண்டு தான் இருக்கும். அப்போது என் friend சொல்லுவா "God is a invisible mother But mother is a visible God".. கல்யாணம் வந்த பிறகு தான் அம்மா பாசம் முழுசா தெரியுது... என் அம்மா ஒரு முறை துபாய் வந்தப்ப நான் சாப்புடும் போது தண்ணி கொண்டு வந்து கொடுத்தார் அப்போ தான் முதல் முறையா தண்ணி இனிதது.. ஏன்னா கல்யாணம் ஆன பின் நான் சாப்டும் போது முதல் முறையா தண்ணி கொடுத்து என் அம்மா.. இன்னும் என்னால் மறக்க முடியாது... 🙏🙏😄

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...