Saturday, May 15, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"shopping" by Vedavalli Ramani

 


அளவோடு வாங்கு.

 ஆசைக்காக வாங்காதே.

 இனிப்புகளை அதிகம் வாங்காதே.

 ஈ மொய்த்ததை வாங்காதே. 

 உனக்கு தேவையானதை வாங்கு. 

 ஊரார் சொல்லுவது எல்லாம் வாங்காதே.

 எதையும் அளவிற்கு மீறி வாங்காதே.

 ஏமாற்றுபவரிடம் வாங்காதே.

 ஐயம் தோன்றினால் வாங்காதே.  ‌‌

ஒருவர் இடமே வாங்காதே. 

 ஓராயிரம் முறை யோசித்து தேவையானால்

 மட்டும் வாங்கு. 

 ஔடதம் அதாவது மருந்து வாங்க அடிக்கடி 

போகாதே. 

 அஃது தான் உனக்கு நலமாம்.  ‌

2 comments:

  1. கவிஞனுக்கு வயதே தடையில்லை. அருமையான படைப்பு

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...