Saturday, May 8, 2021

அன்னையர் தினம் கவிதை by Susila

 



அம்மா என்றோர் கவிதை படைக்க,

அன்னையர் தினத்தில் ஆசைப்பட்டேன்,

ஆண்டவனே வார்த்தைகள் தாருமென்றே,

கண்ணை மூடி வேண்டிக்கொண்டேன்,

ஆண்டவன் வந்தான் கண் முன்னே, 

அம்மாவின் வடிவமாக!

ஆம் கடவுள் என்பது ஒரு பிறவி,

அன்னை தானே அதன் மறு பிறவி....

தன்னலமில்லை!

அவள் தனக்கென ஏதும் செய்ததுமில்லை!!.

அவள் தியாகத்தின் வடிவம்! அவளே தெய்வத்தின் தெய்வம்!!.

அன்புதானே அந்த தெய்வத்திற்கு காணிக்கை,

நன்றி செய்வோம் தெய்வத்திற்கு- அரவனைப்போம் அன்னையரை...

அன்னையர் தின வாழ்த்துகள் 🎊

அம்மா என்றோர் கவிதை படைக்க,

அன்னையர் தினத்தில் ஆசைப்பட்டேன்,

ஆண்டவனே வார்த்தைகள் தாருமென்றே,

கண்ணை மூடி வேண்டிக்கொண்டேன்,

ஆண்டவன் வந்தான் கண் முன்னே, 

அம்மாவின் வடிவமாக!

ஆம் கடவுள் என்பது ஒரு பிறவி,

அன்னை தானே அதன் மறு பிறவி....

தன்னலமில்லை!

அவள் தனக்கென ஏதும் செய்ததுமில்லை!!.

அவள் தியாகத்தின் வடிவம்! அவளே தெய்வத்தின் தெய்வம்!!.

அன்புதானே அந்த தெய்வத்திற்கு காணிக்கை,

நன்றி செய்வோம் தெய்வத்திற்கு- அரவனைப்போம் அன்னையரை...

அன்னையர் தின வாழ்த்துகள் 🎊

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...