ஏமாற்றம்
என் பயணத்தின் போது
மலையில்லா நீர்வீழ்ச்சி கண்டேன்
மனதினுள் வினா எழுப்பி
அது பக்கம் வர எத்தனித்தேன்
பக்கம் வந்ததும் ஏமாந்தேன்
நான் கண்டது நீர்வீழ்ச்சியே அல்ல
செல்போன் டவர் என்று
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
ஆம் ஆம்😃
ReplyDelete