Saturday, May 15, 2021

கவிஞன் by Veena Shankar

 


கவிஞன்

வாழ்க்கையின்

 யதார்த்தத்தை கரு வாய் கொண்டு

எழுதும்

பேனாவை கருவி யாய் கொண்டு

உதிர்க்கும் 

வார்த்தையை எரு வாய் கொண்டு

எதிர்க்கும்

மனிதனை வேராய் கொண்டு

சொல்லை ஆண்டு

பற்றி ஏறும் 

தருவாய் விளங்குபவன்

கவிஞன்

2 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...