Monday, May 3, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"மாற்றம்" by Veena Shankar

 


மாற்றம்



குழந்தை பருவத்தில் மாற்றமில்லையென்றால் சந்ததியில் மாற்றமில்லை


விதைகளில் மாற்றமில்லையென்றால் செடிகளின் வளர்ச்சியில் மாற்றமில்லை


நாகரீகத்தில் மாற்றமில்லையென்றால் ஆபாசத்தில் மாற்றமில்லை


கவர்ச்சியில்  மாற்றமில்லையென்றால்  காட்சியில் மாற்றமில்லை


விழிகளில் மாற்றமில்லையென்றால் பார்வையில் மாற்றமில்லை


பாடங்களில் மாற்றமில்லையென்றால் படிப்பில் மாற்றமில்லை


அறிவில் மாற்றமில்லையென்றால் ஆற்றலில் மாற்றமில்லை


விடியலில் மாற்றமில்லையென்றால் காலத்தில் மாற்றமில்லை


பாசத்தில் மாற்றமில்லையென்றால் பங்கிடுவதில் மாற்றமில்லை


அறிவியலில் மாற்றமில்லையென்றால் கண்டுபிடிப்புகளில் மாற்றமில்லை


எனவே மாற்றம் வேண்டும் வாழ்வில் மற்றவர் அறிய


மாற்றம் கொண்டு ஏற்றம் காண்போம்


ஏற்றம் கொண்டு வாட்டம் போக்குவோம்


வாட்டம் போக்கி மீண்டும் மாற்றம் கொள்வோம்



2 comments:

  1. அருமையான கடைசி வரிகள்

    ReplyDelete

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...