Sunday, May 9, 2021

மறவேன் மறவேன் தாயே by Veena Shankar

 




அன்னையின் விழி எதிர்பார்த்தது குழந்தையாய் பிறந்தேன்

அன்னையின் மடி எதிர்பார்த்தது பால் அருந்த தயாரானேன்

அன்னையின் கால்கள் எதிர்பார்த்தது நான் உறக்கம் கொள்ள

அன்னையின் கரங்கள் எதிர்பார்த்தது எதிர்காலத்தில் அவள் குழந்தையாக மாறும் போது

மறவேன் மறவேன் தாயே உன் மாறுதல் இல்லா மனத்தையும் தியாகத்தையும்

பாசத்தை வஞ்சகமில்ல்லாமல் பகிர்ந்து கொள்வதையும்

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...