நேற்றைய முற்றுப்புள்ளி..இன்றைய கமா,,,,நாளைய வினா?...அர்த்தங்கள் ஆயிரம் அணிந்த - அபூர்வ காலம்..!!!!...
எந்த பக்கத்தில் -என்ன வார்த்தைகள் ? பிரசவிக்கும் என்றறியாத காகிதம் போலே.... எந்த நாள் -என்ன நிகழும்? என்றறியாத கால கண்ணாடி- நம்மை கொண்டு செல்லும் முன்னாடி..!!!!

அருமையான சிந்தனை😊
ReplyDeleteThis comment has been removed by the author.
Deleteபிரசவிக்கும் - அருமை மற்றும் சிறப்பான வார்த்தை
ReplyDelete