பார்த்தவுடன் கவர்ந்த ஏகாந்த பார்வை அழகு,
பற்களே இல்லாவிடினும் எடுப்பான முகவாய்க்கட்டை அழகு,
எடுப்பான மூக்குகண்ணாடியுடன், நெற்றி புருவம் அழகு,
தோடு இல்லாத காது அம்சமான அழகு,
தூக்கிப் போட்ட கொண்டை முதுமையில் இளமை ஆர்ப்பரிக்கும் அழகு,
பத்து நிமிட கைவண்ணத்தில் முளைத்த ,
வண்ணங்களில்லாத எளிமை மிக்க அழகு..

Super,touch. My heart
ReplyDeleteWonderful words vidya keep it up.
ReplyDeleteThank you Sakthi 😊
Deleteவார்த்தைகள் அழகு
ReplyDeleteThank you Veena😊
ReplyDeleteஅழகான வார்த்தைகள் வித்யா 💕👌💕
ReplyDeleteThank you akka 😊
ReplyDelete