Saturday, January 30, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"குழந்தைத்தனம்" by Vedhavalli Ramani

 


இன்று அருண்,அனிதா வந்து விளையாடி நேரம் போனதே தெரியவில்லை.நாமும். இந்த வயதில் செய்தது நினைவில் வந்தது. இவ்வளவு ஆண்டுகள் பட்ட துன்பங்கள்.இன்பங்களை அசை போட்ட மனது இனி குழந்தைகளைப்போல் குதூகலமாக எதையும் நினைக்காமல் இருக்க என்னுள் இருந்த குழந்தை மனம் திரும்ப எழுந்து கொண்டது.



No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...