Friday, January 29, 2021

சிந்தனைக்குரிய பகுதி-"காலம்" by Vidhya Nivash

 


சரியான காலத்திலேயே பயிரை அறுவடை செய்ய வேண்டும்

இல்லை எனில் பயிர் முற்றி விடும் என்பார்கள்!!!


இளவேனிற்கால மலர்களும்,

கோடைகால வெயிலும், இளநீரும்,

இலையுதிர் கால காற்றும்,

குளிர்கால பனியும்..

இவை எல்லாம் காலம் தவறினால்??



காலை எழுந்தவுடன் சூடான காப்பி ,

பேருந்துக்கு காத்திருக்கும் நேரம்,

வரச்சொன்ன நண்பர் சரியான நேரத்தில் வராத போது,

நினைத்தவையாவும் சரியான நேரத்தில் நடக்காதபோது ,

வருமே கோபம்!!!

அது காலம் தாமதிக்கலாம் அல்லவா ? சில நேரங்களில் காத்திருக்கும் காலமும் சுகமே அல்லவா?


வயதான காலத்தில் தாய், தந்தையருக்கு காட்டவேண்டிய அரவணைப்பும்,

இளமை காலத்தில் பிள்ளைகளுக்கு காட்டவேண்டிய அன்பும் ,

உடலில் வலு உள்ள காலம் வரை ஆற்றவேண்டிய தொண்டும்,

சரியான நேரத்தில் எடுக்க வேண்டிய ஓய்வும்,

உதவி கேட்பவருக்கு உதவுவதும்,

நன்றி மறவாமையும்,

மன்னிப்பு கேட்கவும்,

கொடுத்த வாக்கை காப்பாற்ற,

இவை எல்லாவற்றிலும் காலம் தவறாமல் "காலத்தை சரியாக கடைபிடிக்க அந்த காலனையும் வெல்லலாம்".


Time is like a breath, if you keep it properly, your life time will increase definitely.


T- test your sincerity

I- identity for your hornesty

M- money for lifetime , don't waste it

E- endless happiness if you keep it properly!!!


6 comments:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...