மேலோட்டமாக பார்த்தால் அதிலிருக்கும் பெண்மை தெரியும்,
சற்று உற்றுப்பார்த்தால் அதிலிருக்கும் தாய்மை தெரியும்,
இன்னும் உற்று பார்த்தால் மரம்,இலை மற்றும் நிலத்தின் ரேகைகள்,இரத்த ஓட்டம் தெரியும்....
இயற்கை அன்னை மண்ணிற்கும்,விண்ணிற்கும் இடையில் உள்ள ஜீவராசிகளுக்கு புகலிடமாக பரந்து,விரிந்து காட்சி அளிக்கிறாள்.

Aha,super
ReplyDeleteThank you Amma
Deleteமிக அருமை ..உங்கள் கை வண்ணத்தில் இயற்கை அன்னை ..
ReplyDeleteமிக்க நன்றி😊
ReplyDelete