நாதஸ்வரத்தின் இசை காற்றின் வெற்றி
வீணையின் இசை கம்பியின் வெற்றி
கடத்தின் இசை குயவனின் வெற்றி
மத்தளத்தின் இசை வார் பிடிப்பதன் வெற்றி
இவை யாவையும் அறிந்த கலைஞன் ரசிகனை தன் பக்கம் இழுப்பதன் வெற்றியே இசையின் வெற்றி
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
அருமை👌👏👏
ReplyDelete