Monday, May 3, 2021

சிந்தனைக்குரிய பகுதி -"மாற்றம்" by Jayanthi

 


மாற்றம்

நான்கு சுவர்களுக்குள்

      நான்கு பொருட்களை

நாளும் நகர்த்துவேன், மாற்றுவேன்

மாற்றம் வேண்டுமென 

                  மாற்றம்

மாற்றம் ஒன்றே மாறாதது

      என்று அறிந்தும்

                       SJS

                     3/05/2021

1 comment:

இன்றைய சம்பவம் by Veena Shankar

 இன்றைய சம்பவம்  செல்போன் மணி அடித்ததும் அம்மா ,  " இந்த மனுஷன் எப்பவும் போல இதை வச்சிட்டுபோயிட்டாரா? காலையிலிருந்து இது மூணாவது தடவை...