சிலரால் மனது உடை படும் போது முகத்தில் தெரியுது மனசு உடைந்த கோரம்.🫥
புற அழகை காட்டும் கண்ணாடி காட்டுவது இல்லை மனதில் உள்ள அழகை.😍
சுக்கு நூறாக உடைந்தது கண்ணாடி அல்ல கண்ணே .....நீ இருந்த என் மனசு.தெரிந்தும் வருந்தினாய் உடைந்த கண்ணாடிக்கு மட்டும்.
அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால் ஓர் நாள் அழிவானோ? நம் செல்வா...
உண்மை சார்
ReplyDeleteஆழ்ந்த வரிகள்
ReplyDelete