Thursday, March 12, 2026

படமும் கருத்தும் by Veena and Vidhya

விலையில்லா அன்பில்

பற்றும் எதுவும் தூணே

பரிவு எங்கே? அன்பு அங்கே

பாசம் எங்கே? பற்றுதல் அங்கே 

பொறுப்பு எங்கே? கடமை அங்கே

வெறுப்பு எங்கே? விருப்பம் அங்கே

தனிமை எங்கே? சிந்தனை அங்கே 

மறதி எங்கே? மாற்றம் அங்கே 

மதி எங்கே ? சிறப்பு அங்கே

காதல் எங்கே? தவிப்பு அங்கே 

மறுப்பு எங்கே? தவிர்ப்பு அங்கே

 எதுவும் எங்கே? அதுவும் அங்கே

- Veena 


பற்றிக்கொள்ள இடமிருக்க, மனம் என்ன

 சொல்ல,

ஒன்றின் முதிர்ச்சி வருபவருக்கு உரம்,

வளர வேண்டிய, முக்கியமான சில 

 அம்சமாக இந்த புதிய உறவு மலர நேரம்

 போதும் ,பூக்கள் தானாக மலரும்..

- Vidhya 

No comments:

Post a Comment

படமும் கருத்தும் by Veena and Vidhya

  அறிவும் வியாபாரம் ஆனதோ? புது உத்தியும் புகுவது இவனாலே! சேமிப்பின் பயன் சொல்லும் இவனும் அதிகப்படியான அறிவால்  ஓர் நாள் அழிவானோ?  நம் செல்வா...